China Birdge விவகாரம் | மத்திய அரசு விளக்கம் | Oneindia Tamil

2022-02-05 462


பாங்காங் ஏரியின் குறுக்கே சீனா பாலம் கட்டி வரும் நிலையில், இது தொடர்பாக மத்திய அரசு முதல்முறையாக நாடாளுமன்றத்தில் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளது.

Indian government about Chinese Bridge across the Pangong Lake in Eastern Ladakh: The government explains about China birdge in Parliament.

#ChinaBirdge
#China
#IndiaChinaBorder